சுற்றுச்சூழல் மாசும், சூழ்நிலை மாற்றமும்
December 2, 2024
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.L.அருள் பிரகாசன் அவர்கள். “சுற்றுச்சூழல் மாசும், சூழ்நிலை மாற்றமும்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.