புலிகளின் வாழ்விடமும், வாழ்க்கை முறைகளும்

April 3, 2025

திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரி, விலங்கியல் துறை,Dr. ரேணுகா தேவி நவநீதன் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 85 )“புலிகளின் வாழ்விடமும், வாழ்க்கை முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.