பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 2)
September 3, 2025

காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, முன்னாள் மாணவர், திரு. அ. சம்பத் லிங்கம் அவர்கள். “பழந்தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்- (பகுதி 2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.