நுண்ணுயிரிகளின் உலகம்

September 3, 2026

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நுண்ணுயிரிகள் துறை, உதவிப் பேராசிரியர், Dr. P.K. செந்தில்குமார் அவர்கள். “நுண்ணுயிரிகளின் உலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.