ஜெல்லி மீன்- வாழ்க்கைச் சுழற்சியும், பாதுகாப்பும்

November 3, 2025

சென்னை, ஐ.ஐ.டி.எம் ஆராய்ச்சி பூங்கா, பயோசென்சர்கள் ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் டெக்னாலஜி அறக்கட்டளை, முதன்மை ஆலோசகர், Dr. S.குமரன் அவர்கள். “ஜெல்லி மீன்- வாழ்க்கைச் சுழற்சியும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.