கடற்படை வீரர்களின் பயிற்சியும், பணியும்

December 4, 2024

மதுரை, நாகமலை, ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, 2(தமிழ்நாடு) கப்பல்படை பிரிவு, தேசிய மாணவர் படை அதிகாரி (கப்பல் படை பிரிவு), திரு.பா.கார்த்திகேயன் அவர்கள், “கடற்படை வீரர்களின் பயிற்சியும், பணியும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.