நம் கப்பற்படை! நம் பெருமை!!
December 4, 2025

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், ZKM மேல்நிலைப்பள்ளி, தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு, இரண்டாம் படை நிலை அலுவலர், திரு. மா. பிரபுக் கண்ணன் அவர்கள். “நம் கப்பற்படை! நம் பெருமை!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.