மயில்களின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்
June 5, 2025

கன்னியாகுமரி மாவட்டம் , காலியக்காவிளை, நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ம. சினி மார்க்கெட் அவர்கள். “மயில்களின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 94 ) என்ற தலைப்பில் வழங்கிய உரை.