சுனாமி விழிப்புணர்வு தின வரலாறும், முக்கியத்துவமும்
November 5, 2024
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, துறைத்தலைவர், DR.S.R.சிங்காரசுப்பிரமணியன் அவர்கள், “சுனாமி விழிப்புணர்வு தின வரலாறும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.