மண்வளம் காப்போம், உயிர் வளம் பெருக்குவோம்
December 5, 2025

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், Dr.D.செல்வி அவர்கள். “மண்வளம் காப்போம், உயிர் வளம் பெருக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.