மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்
June 6, 2024
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்” குறித்து வழங்கிய உரையாடல்.