சிறு தொழில் செய்வோம், சிறப்பாக வாழ்வோம்
June 6, 2025

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், சோழமண்டலம் கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனம், திருமதி V.S. ரேணுகாதேவி அவர்கள். “சிறு தொழில் செய்வோம், சிறப்பாக வாழ்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.