சுவாசிப்போம்! செவி சாய்ப்பும்!! குரல் கொடுப்போம்!!!
October 6, 2026

திருச்சிராப்பள்ளி, அழகு பல்நோக்கு மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், Dr. S. அழகம்மை அவர்கள். “சுவாசிப்போம்! செவி சாய்ப்பும்!! குரல் கொடுப்போம்!!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.