எனது இலக்கியப் பயணம்

November 6, 2025

திருச்சிராப்பள்ளி, மஞ்சம்பட்டி, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியர் முனைவர் கு.ஏசுராசா அவர்கள். “எனது இலக்கியப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.