சட்டமேதை Dr.அம்பேத்கரின் நாட்டுப்பற்றும், சமூகப்பணியும்
December 6, 2024
தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) , மொழிகள் துறை, உதவிப் பேராசிரியர் (SS), முனைவர் ந. லெனின் அவர்கள். “‘சட்டமேதை Dr.அம்பேத்கரின் நாட்டுப்பற்றும், சமூகப்பணியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.