உலகம மொழிகளில் ஊடுருவிப் பறக்கும் இளைஞர்

January 7, 2025

சென்னை, ஷெனாய் நகர், அக்ரம் உலக மொழிகள் பயிற்சி நிலையம், செல்வன் ஷி.மொ. மஹ்மூத் அக்ரம் அவர்கள், “உலகம மொழிகளில் ஊடுருவிப் பறக்கும் இளைஞர்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.