ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகள்
December 7, 2024
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, 2 TN கடற்படை பிரிவு, உதவிப் பேராசிரியர் & இணை NCC அதிகாரி,Sub.Lt.Dr.H. லூர்துராஜ் அவர்கள். “ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.