உணவு பதப்படுத்ததலில் நவீனத் தொழில்நுட்பங்கள்
January 8, 2026

திருச்சிராப்பள்ளி, மாவட்ட தொழில் மையம், பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், மாவட்ட வள நபர், திருமதி M. இலக்கியா அவர்கள். “உணவு பதப்படுத்ததலில் நவீனத் தொழில்நுட்பங்கள்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.