உயிரி உணரிகளும்- தொழில்நுட்பமும்
July 8, 2025

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், உயிரி மின்னணுவியல் மற்றும் உயிரி உணரிகள் துறை, தலைவர் மற்றும் மூத்த பேராசிரியர், Dr.C.சேகர் அவர்கள். “உயிரி உணரிகளும்- தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.