இத்துனுண்டு கதைகள் 200

July 8, 2026

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி,மேனாள் வேளாண்மை   தொழிற்கல்வி ஆசிரியர், திரு.கோ. சுரேஷ்குமார் அவர்கள். “இத்துனுண்டு கதைகள் 200”(புத்தக மதிப்புரை பகுதி 159)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.