இந்திய விமானப்படையின் அமைப்பும்,செயல்பாடும்
October 8, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் கீப்பர் கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், இணை தேசிய மாணவர் படை பிரிவு அதிகாரி (விமானப்படை) Dr.M.இம்மானுவேல் சகாயராஜ் அவர்கள். “இந்திய விமானப்படையின் அமைப்பும்,செயல்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.