தொலைக்காட்சி வரலாறும் தொழில்நுட்பமும்
December 8, 2025

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், Dr.R.S.ராஜேஷ் அவர்கள். “தொலைக்காட்சி வரலாறும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.