நுண் கீரைகள் வளர்ப்பு முறைகளும், பயன்களும்
April 9, 2025
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி,மேனாள் வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர், திரு.கோ. சுரேஷ்குமார் அவர்கள். “நுண் கீரைகள் வளர்ப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.