நோயற்ற வாழ்விற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

May 9, 2025

கோயம்புத்தூர், அவினாசிலிங்கம், பெண்களுக்கான மனையியல்  மற்றும் உயர் கல்வி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, இணைப்பேராசிரியர், Dr.S.திலகவதி அவர்கள். “நோயற்ற வாழ்விற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.