” எத்திக்கும் தித்திக்கும் எந்தமிழ் செந்தமிழ்”
August 9, 2023
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூர், முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலாளர், பட்டிமன்ற பேச்சாளர், திரு. நெ. இரா.சந்திரன் அவர்கள் ” எத்திக்கும் தித்திக்கும் எந்தமிழ் செந்தமிழ்” குறித்து வழங்கிய உரையாடல்.
Audio Player