பெண் மருத்துவர்கள் பாதுகாப்பும், சமூக பொறுப்புணர்வும்
August 9, 2026

புதுக்கோட்டை, டீம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், இந்திய மருத்துவச் சங்கக் கிளைத் தலைவர், Dr.அனிதா தனசேகரன் அவர்கள். “பெண் மருத்துவர்கள் பாதுகாப்பும், சமூக பொறுப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.