வெறிநாய் கடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு
October 9, 2025

நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கால்நடை நோய் தடுப்பு மருத்துவத் துறை, பேராசிரியர், Dr.M.கீதா அவர்கள். “வெறிநாய் கடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.