கிராமப்புற சமூகவியல் அமைப்பும், செயல்பாடும்

February 10, 2025

மதுரை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சமூகவியல் துறை,  உதவிப்பேராசிரியர், Dr.N.பெருமாள் அவர்கள் “கிராமப்புற சமூகவியல் அமைப்பும், செயல்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.