கரும்பெருகு – மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளின் சொத்து

July 10, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர், Dr K. ஜெரேமியா கிருபானந்த் அவர்கள். “கரும்பெருகு – மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளின் சொத்து” (வனமும் வாழ்வியலும்99) என்ற தலைப்பில் வழங்கிய உரை.