தோல் நோய்களும், பராமரிப்பு முறைகளும்

July 10, 2025

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், கே. எஸ். அகம் தோல் மருத்துவமனை, ஆலோசகர், தோல், முடி, நகம், சிகிச்சை நிபுணர், Dr.M.K.கார்த்திக் MD (DVL) அவர்கள். “தோல் நோய்களும், பராமரிப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.