குழந்தைத் திருமணம்: தடுப்போம், மாற்றத்தை உருவாக்குவோம்
July 10, 2026

சென்னை, குழந்தை உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம், இயக்குநர், திருமதி L. T. ஸ்டெகானா ஜென்சி அவர்கள். “குழந்தைத் திருமணம்: தடுப்போம், மாற்றத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.