தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்!!”
September 10, 2024
கன்னியாகுமாரி மாவட்டம், பத்மநாபபுரம், அரசு தலைமை மருத்துவமனை , மாவட்ட மனநல மருத்துவர், Dr.R.G. ஈனோக் அவர்கள் “தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்!!” என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.