மானுட வாழ்வும், மனித உரிமையும்

December 10, 2024

திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், பேராசிரியர்(ஓய்வு), முனைவர் க.பழனித்துறை அவர்கள். “மானுட வாழ்வும், மனித உரிமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.