இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

March 11, 2025

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தாவர நோயியல் துறை,  உதவிப் பேராசிரியர், Dr.R.உதயகுமார் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.