வில்வித்தை விளையாட்டும், பயிற்சி முறைகளும்
June 11, 2025

திருவண்ணாமலை, ஜே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வில்வித்தை & ரோலர் ஸ்கேட்டிங், நிறுவனர் & தலைமை பயிற்சியாளர், திரு. V.ஜெயராஜ் அவர்கள். “வில்வித்தை விளையாட்டும், பயிற்சி முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.