சுத்தமான காற்றும் சுகாதாரமான வாழ்வும்
June 12, 2025

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், திருமதி Dr.M. பிரசாந்தி தேவி அவர்கள். “சுத்தமான காற்றும் சுகாதாரமான வாழ்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.