மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு

July 12, 2024

நாமக்கல் மாவட்டம், சேர்வாம்பட்டி, வல்வில் சுதேசி உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம், திரு. எஸ்.தியாகராஜன் அவர்கள் “மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.