உணவே மருந்து
January 13, 2026

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர், வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், நஞ்சு மருத்துவத் துறை, Dr.V.M. கார்த்திக் அவர்கள். “உணவே மருந்து” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.