உயிர்ச்சூழல் காக்கும் வலசை பறவைகள்
June 13, 2025

திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், திருமதி Dr.சுஜாதா இளங்கோவன் அவர்கள். “உயிர்ச்சூழல் காக்கும் வலசை பறவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.