கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும்

March 14, 2025

சென்னை,  D.G. வைஷ்ணவ கல்லூரி,  கணிதத்துறை,  இணைப்பேராசிரியர்  மற்றும் நிறுவனர் , பை (Π) கணித மன்றம்,  முனைவர் R. சிவராமன்  அவர்கள்   ” கணித மாறிலி பை (Π) வரலாறும், பயன்பாடும் ”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.