ஈட்டி எறிதல் விளையாட்டும், விதிமுறைகளும்
August 14, 2025

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், IAAF Level-2 தடகள பயிற்றுநர், திரு. வி. லட்சுமிநாராயணன் அவர்கள். “ஈட்டி எறிதல் விளையாட்டும் விதிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.