“நீரிழிவு நோய்” – அறிகுறிகளும், தடுப்பு முறைகளும்
November 14, 2023
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், “நீரிழிவு நோய்” – அறிகுறிகளும், தடுப்பு முறைகளும் குறித்து உரையாடல்.