டாக்டர் A.P.J அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்புகளும்
October 15, 2022
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை ,பேராசிரியர் திரு .முனைவர் மு .பாலசுப்ரமணியன் அவர்களும் மற்றும் கல்லூரி மாணவிகளும், டாக்டர் A.P.J அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.