நவீன அறிவியலின் தந்தை கலீலியோ வரலாறும், கண்டுபிடிப்பும்
February 15, 2025
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை ,பேராசிரியர்,Dr. P. சுந்தரக்கண்ணன் அவர்கள். “நவீன அறிவியலின் தந்தை கலீலியோ வரலாறும், கண்டுபிடிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.