நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
May 15, 2025
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.