வளர்ச்சியடைந்த பாரதம்: புதுமை மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு,சமூகப் பொறுப்பு
August 15, 2026

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள். “வளர்ச்சியடைந்த பாரதம்: புதுமை மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு,சமூகப் பொறுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.