சுத்தமான கைகள் பாதுகாப்பான எதிர்காலம்
October 15, 2025

புதுக்கோட்டை ,அரசு மருத்துவக் கல்லூரி, நுண்ணுயிரிகள் துறை, பேராசிரியர் மற்றும் துறை தலைவர், Dr. வீ.பு சரசு அவர்கள். “சுத்தமான கைகள் பாதுகாப்பான எதிர்காலம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.