“வேகமாகப் படிக்க” சில எளிய உத்திகள், புத்தக மதிப்புரை (பகுதி -31)
January 17, 2024
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “வேகமாகப் படிக்க” சில எளிய உத்திகள், புத்தக மதிப்புரை (பகுதி -31) குறித்து வழங்கிய உரையாடல்.