இரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்
June 17, 2025

சிவகங்கை, அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நோயியல் துறை உதவிப்பேராசிரியர், Dr.P.சித்து ஹரி அவர்கள். “இரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.