கம்பன் பெருவிழா புதுக்கோட்டை – 2025

July 17, 2025

புதுக்கோட்டை, கம்பன் கழகம், செயலாளர் & பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் புதுகை பாரதி அவர்கள் “கம்பன் பெருவிழா” புதுக்கோட்டை – 2025 என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.